Surya: சூர்யாவுக்கு குடைச்சல் கொடுக்கும் எஸ்கே… அவ்வளவுதான் முடிச்சி விட்டீங்க போங்க!..
Surya: நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் ப்ரோமோஷன் படுவேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது ரிலீஸ் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் வசூலில் பெரிய இடி விழுந்து