Bahubali: ‘பாகுபலி’ படம் உருவானதுக்கு சூர்யாதான் காரணமா? ராஜமவுலியே சொல்லியிருக்காரே
Bahubali : சூர்யாவின் நடிப்பில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படம் வரும் 14ஆம் தேதி உலகெங்கிலும் பழமொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கின்றது.