Kathir: நான் அறிமுகப்படுத்திய ஹீரோ! எனக்கே துரோகம் செய்துவிட்டார்.. இயக்குனர் சொன்ன ஹீரோ கதிரா?
Actor karthir: தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் கதிர். மதயானை கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக ஹீரோவாக களமிறங்கினார் .கடந்த