தனுஷ் அந்த மாதிரி ஆளுன்னு நீ போயி பார்த்தியா!.. சுசித்ராவை விளாசிய பிரபல நடிகை.. யாருன்னு பாருங்க!..
சுசித்ரா மற்றும் சின்மயி சொல்லும் பாலியல் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றும் ஏதோ ஒரு ஆதாயத்துக்குத்தான் அவர்கள் இப்படி பேசுகின்றனர் என நடிகை சஞ்சனா சிங் கூறியுள்ளார்.