அமரன் சிவகார்த்திகேயனுக்கு சமாதிதான் போல!.. கவினோட ப்ளடி பெக்கர் டீசர் பார்த்தீங்களா!..
கவின் நடித்துள்ள ப்ளடி பெக்கர் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. தீபாவளிக்கு அமரன் படத்துக்கு செம டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவின் நடித்துள்ள ப்ளடி பெக்கர் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. தீபாவளிக்கு அமரன் படத்துக்கு செம டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர்கள் ரஜினி, கமல், அர்ஜூன், விஜயகாந்துடன் பைட் சீன் எப்படி இருந்தது… சொல்கிறார் ஸ்டண்ட்மேன் அழகு
வருஷம் ஆகிப் போச்சு.. இருந்தாலும் நயனின் மார்கெட் குறையவே இல்ல
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தான் மிஸ் பண்ணின விஜய் படம் பற்றி கூறுகிறார்.
விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் இடம்பெற்ற மட்ட பாடலுக்கு ஷிவானி நாராயணன் ரீல்ஸ் வீடியோ போட்டுள்ளார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் முதல் நாளிலேயே எவிக்ஷன் நடைபெற்ற நிலையில், முதல் வாரத்தில் எவிக்ஷன் இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாமினேஷன் நடைபெற்றது.
நடிகை மாளவிகா மோகனன் சர்தார் 2 படத்திலும் ஸ்டன்ட் செய்யப்போவதாக அறிவித்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
ஆலியா பட் நடித்துள்ள ஜிக்ரா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சமந்தா பங்கேற்ற நிலையில், அவரை இயக்குனர் திரிவிக்ரம் சூப்பர் ஸ்டாருடன் ஒப்பிட்டு பாராட்டினார்.
நடிகை நயன்தாரா சிகப்பு நிற சேலையில் புதிதாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
கூலி படத்திற்காக ரஜினியின் சம்பளம் பற்றிய செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது