இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போறது இவர்தானா!.. இடத்தை அடைச்சது போதும் கிளம்புங்க!..

பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் முதல் வாரத்தில் ரவீந்தர் சந்திரசேகர் வெளியேறப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. வைல்டு கார்டு என்ட்ரியாக சாச்சனா வரப்போவதாகவும் கூறுகின்றனர்.

சமந்தாவும் சூப்பர் ஸ்டார் தான்!.. ஆலியா பட்டை வைத்துக் கொண்டே ஓ பேபியை புகழ்ந்த இயக்குனர்!..

ஆலியா பட் நடித்துள்ள ஜிக்ரா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சமந்தா பங்கேற்ற நிலையில், அவரை இயக்குனர் திரிவிக்ரம் சூப்பர் ஸ்டாருடன் ஒப்பிட்டு பாராட்டினார்.

கொஞ்சம் சேலையை இறக்கி காட்டுனாதான் பார்க்குறாங்க!.. இப்பவும் கிளாமரில் கொல்லும் நயன்தாரா!..

நடிகை நயன்தாரா சிகப்பு நிற சேலையில் புதிதாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

‘கூலி’ படத்தால் ஆசியாவிலேயே முதல் நடிகர் அந்தஸ்தை பெற்ற ரஜினி! என்ன மேட்டர் தெரியுமா?

கூலி படத்திற்காக ரஜினியின் சம்பளம் பற்றிய செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது