அமுக்கிடட்டாவா?.. என்னடா நடக்குது பிக் பாஸ் வீட்ல?.. பெண் போட்டியாளர்களுடன் கண்டபடி விளையாடுறாரே!..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கானா பாடகர் ஜெஃப்ரி அடுத்த அசல் கோலார் போல நடந்துக் கொள்வதாக நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

அந்த பயம் இருக்கணும்!.. வேட்டையன் முதல் நாள் வசூலை அறிவிக்காத லைகா!.. விஜய் ரசிகர்கள் சரவெடி!..

லைகா நிறுவனம் இன்று முதல் நாள் வசூலை அறிவிக்கும் என எதிர்பார்த்த ரஜினி ரசிகர்களை வழக்கம் போல லைகா நிறுவனம் ஏமாற்றி விட்டதாக கூறி வருகின்றனர்.

பெண்கள் எல்லாம் முட்டாள்!.. முதல் ஆளா வெளியே போன பாப்பா போடும் ஓவர் சீன்!.. தேறுமா?..

பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் நுழைந்த சாச்சனா பெண் போட்டியாளர்கள் ஆண்களை நம்பக் கூடாது என கிளாஸ் எடுத்து வருகிறார்.