சூர்யாவுக்கு நான் ஏன் நன்றி சொல்லணும்? என்ன சொல்ல வர்றார் ஞானவேல்?
இயக்குனர் த.செ.ஞானவேல் சூர்யா, வேட்டையன் பற்றி சொன்ன தகவல்
இயக்குனர் த.செ.ஞானவேல் சூர்யா, வேட்டையன் பற்றி சொன்ன தகவல்
அஜித்தை பற்றி அனிருத் பகிர்ந்த தகவல்.. அனிருத்தின் எனர்ஜிக்கு காரணமே அஜித்தானாம்
யுவன் சொல்லும் உணர்வுப்பூர்வமான சில அபூர்வ தகவல்கள்
பிக் பாஸ் வீட்டில் தனக்கு சாச்சனா ஃபேக் ஆன நபர் என முத்திரை குத்தவில்லை என ரவீந்தர் பேசி வருவதை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
சூர்யாவின் 43-வது படத்திலும் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படத்திலும் ஒப்பந்தமாகி இருந்த துல்கர் சல்மான் அந்த இரு படங்களிலிருந்தும் வெளியேறியதற்கு காரணம் அவரது உடல்நிலை சரியில்லாதது தானாம்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள வேட்டையன் படத்தின் 2வது நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆயுத பூஜை, விஜயதசமி, ஞாயிற்றுக்கிழமை என விடுமுறைகள் உள்ள நிலையில், வசூல் அதிகரித்து வருகிறது.
ஜெயம் ரவியின் மாற்றத்திற்கு இவரும் ஒரு காரணமா?
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் வசூல் 3வது நாளிலும் கணிசமாக அதிகரித்து வருகிறது. தியேட்டர்களும் வேட்டையன் படத்துக்கு அதிகரித்து இருப்பதாக லைகா அறிவித்துள்ளது.
நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரு மகன்களுடன் விஜயதசமி கொண்டாடிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளரை விட போட்டியாளர்கள் தான் முக்கியம் என விஜய் சேதுபதி இந்த வார இறுதி நிகழ்ச்சியில் கெத்தாக பேசியுள்ளார். கமல் இப்படி ஒருபோதும் பேசியதில்லை.