லீக் வீடியோ… ஓவியா செய்ய வேண்டியது இதுதான்.. ஏன் ரியாக்ட் பண்ணலை?
லீக்கான அந்த வீடியோ, கூலான பதில்… ஓவியாவின் நிலைப்பாடு என்ன?
லீக்கான அந்த வீடியோ, கூலான பதில்… ஓவியாவின் நிலைப்பாடு என்ன?
வேட்டையன் திரைப்படம் ஜெயிலர் படத்தை விட நல்லா இருக்கு என ரஜினிகாந்த் சொல்லி வரும் நிலையில், ஜெயிலர் வசூலை வேட்டையன் முந்தும் என வடை சுடுவதாக புளூ சட்டை மாறன் கலாய்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் உலகளவில் 4 நாட்களில் அள்ளியுள்ள மொத்த வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய்யின் கோட் திரைப்படம் அளவுக்கு வேட்டையன் ஓடவில்லை.
சூர்யாவின் கங்குவா படம் மீண்டும் தள்ளிப் போக உள்ளதாகவும் நவம்பர் மாதம் பிரதீப் ரங்கநாதன் படம் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பரபரப்பை ஏற்படுத்தும் லாரன்ஸின் பதிவு.. திடீரென ஓவியாவின் புகைப்படத்தை பதிவிட்டு இதெல்லாம் இப்போ தேவையா?
தர்ஷா குப்தா பாய்ஸ் டீமுக்கு இந்த வாரம் சென்றுள்ள நிலையில், அவரை ஆணாகவே போட்டியாளர்கள் மாற்றியுள்ளது ரசிகர்களை ஆச்சர்யமடைய செய்துள்ளது. இந்த வாரம் தர்ஷா பர்ஃபார்ம் செய்வார் என எதிர்பார்க்கலாம்.
கோமாளி, பப்பி, மன்மத லீலை உள்ளிட்ட படங்களில் நடித்த சம்யுக்தா ஹெக்டே மரம் ஏறும் புகைப்படத்தை வெளியிட்டு தனது ஹாலிடே கொண்டாட்டத்தை ரசிகர்களுடன் ஷேர் செய்துள்ளார்.
ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்துக்கு அடுத்து 5 நாட்கள் பெய்யப் போகும் கன மழை மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்கின்றனர். 2வது வாரத்திலேயே இப்படியொரு சிக்கலை படம் எதிர்கொள்ளப்போகிறது.
அந்தப் படத்துக்கு ரெண்டு மூணு நாளா சூட்டிங்கிற்கு வராம டிமிக்கி கொடுத்த கார்த்திக், பாரதிராஜா என்ன செய்தார் தெரியுமா?
சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு இப்போ ஓய்வு தேவையா? மருத்துவர் சொன்னது இதுதான்