நல்லவேளை!.. நாம வாங்க வேண்டிய அடியை சூப்பர் ஸ்டார் வாங்கிட்டாரு!.. பெருமூச்சு விட்ட பெருமாச்சு!..

கங்குவா திரைப்படம் திட்டமிட்டதை போல அக்டோபர் 10ம் தேதி வெளியாகி இருந்தால் நம்ம நிலைமை என்ன ஆகியிருக்கும் என சூர்யா மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பெருமூச்சு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.