காமப்பார்வையால இருக்கு!.. கருப்பு சேலையில் கதிகலங்கவிடும் கீர்த்தி சுரேஷ்!.. இந்தியை ஆதரிக்க ரெடி!..
நடிகை கீர்த்தி சுரேஷ் கருப்பு நிற சேலையை அணிந்துக் கொண்டு தனது புதிய இந்தி படத்தின் புரமோஷனுக்கு ரெடியாகி விட்டார். கவர்ச்சி சிலையாக அவர் மாறிய நிலையில், வைரலாகி வருகிறார்.