அஜீத்துக்குப் போஸ்டர் ஒட்டுனவரே அவரது படத்துக்கு டைரக்டர் ஆகிட்டாரு…! யாருப்பா அவரு?
நடிகர் அஜீத்குமாருக்கு 2023 பொங்கலுக்கு துணிவு படம் வெளியானது. அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது விடாமுயற்சி படம் வெளியாகி உள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத்துடன் திரிஷா,





