நயன்தாராவோட இன்னொரு முகம்… நேரடியா தொடர்பு கொள்ளத் தயங்குவது ஏன்? வெளுத்து வாங்கும் பிரபலம்
குரங்கு பிரச்சனையில் ஆரம்பித்ததும் வலைப்பேச்சாளர் பிஸ்மி நயன்தாராவைப் பொளந்து கட்டி விட்டார். தொடர்ந்து இப்போது அந்தனனும் பேசி இருக்கிறார். நயன்தாரா நீங்க ஒண்ணும் மன்னர் பரம்பரை அல்ல…





