குன்னூரில் குளுகுளுனு நடந்த சரண்யா பொன்வண்ணன் மகள் நிச்சயதார்த்தம்.. கிளாசிக்கான புகைப்படம்
Saranya ponvannan: தமிழ் சினிமாவில் குணச்சித்திர கேரக்டரில் நடித்து ஃபேமிலி ஆடியன்ஸை தன் பக்கம் தக்க வைத்திருப்பவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவருடைய இரண்டாவது மகள் நிச்சயதார்த்தம்