சூப்பர்ஸ்டாருன்னா யாரு? இதை வேற யாரும் சொன்னா பரவாயில்ல… ரஜினியே இப்படி சொல்லிட்டாரே…!
சூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்... இந்தப் பாட்டே சொல்லும் யாரு சூப்பர்ஸ்டாருன்னு...!
படத்தின் பெயரைப் போலவே மோதிக்கொண்ட விஜய் ஆண்டனி, வைரமுத்து… என்ன படம்னு தெரியுதா?
கவிஞருக்கும், இசை அமைப்பாளருக்கும் தகராறு வந்தால் அது எப்படி இருக்கும்னு பார்த்தா அது ரொம்பவே சுவாரசியமாகத் தான் இருக்கும். அப்படித்தான் இதுவும்...!
ஏன் அசோக் செல்வன் மீது இவ்வளவு வன்மம்? தவறே செய்யாமல் பழி போடுவது நியாயமா?
சமீபகாலமாக அசோக் செல்வன் மீது சேற்றை வாரிப் போடுவது மாதிரியான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
கமல் பட டைரக்டருக்கு வந்த சிக்கல்… ரணகளத்தையும் அதகளமாக்கிய கலைஞர்
எந்த மேடையானாலும் சாதுரியமாகவும், நகைச்சுவையாகவும் பேசுவதிலே கலைஞர் எவ்வளவு வல்லவர் என்பதைப் பார்ப்போம்.
கே. பாலசந்தர் பக்கமே தலைகாட்டாத கமல்! இருவருக்கும் இடையே இப்படி ஒரு பிரச்சினையா?
பாலசந்தர் அறிமுகத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் இன்று சினிமாவில் பெரிய சாதனை படைத்தவர்கள். அந்த வகையில் கமலும் சளைத்தவர் இல்லை.
ஒரு மண்ணும் இல்ல! அத்தனையும் வதந்தி.. பிரசாந்த் நீல் – அஜித் இடையே நடந்தது என்ன?
இதுக்காடா ஒரு நாள் ஃபுல்லும் இணையமே கதினு கிடந்தீங்க? அத்தனையையும் பொய்யாக்கிய அஜித் செய்தி
பொன்னியின் செல்வன் நடிகையுடன் நாகசைதன்யா திருமணம்.. தடபுடலாக தயாராகும் நிச்சயதார்த்த ஏற்பாடுகள்
நாகசைதன்யா பிரபல நடிகையை இரண்டாவதாக திருமணம் செய்ய இருக்கிறார். யார் தெரியுமா அந்த நடிகை?
பிரசாந்திடம் ப்ரோபோஸ் பண்ண ஹீரோயின்! பேசாம இவங்களயே கல்யாணம் பண்ணியிருக்கலாம்
பிரசாந்துக்கு இப்படியெல்லாம் ஆஃபர் வந்துச்சா? அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்
விஷாலுக்கு அது கெடைச்சா ஒரு பிடி பிடிப்பாராம்… தனுஷ், பிரபுதேவா அதுக்கு சரிபட்டு வரமாட்டாங்க…
நடிகர்கள் தன் உடலை எப்படி கட்டுக்கோப்பா வச்சிருக்காங்கன்னு பார்க்கும்போது ஆச்சரியமா இருக்கும். அவர்கள் எவ்வளவு தான் உடற்பயிற்சி செய்தாலும், முக்கியமாக உணவு விஷயத்திலும் அக்கறை செலுத்துகிறார்கள்.
இனிமே இந்த கேள்வியை வேறெந்த நடிகர்கிட்டயும் கேட்ப? ஆங்கரை முக்குடைத்த எம்.எஸ்.பாஸ்கர்
இனிமே இந்த கேள்வியை வேறெந்த நடிகர்கிட்டயும் கேட்ப? ஆங்கரை முக்குடைத்த எம்.எஸ்.பாஸ்கர்