latestcinemanews
எம்ஜிஆருக்கும், கண்ணதாசனுக்கும் முட்டிக்கிச்சு… பஞ்சு கொடுத்த சூப்பர் பாடல்!
கண்ணதாசனுக்கும், எம்ஜிஆருக்கும் ஒரு கட்டத்தில் ஈகோ பிரச்சனை வந்து விடுகிறது. அப்போது எம்ஜிஆரின் படங்களுக்கு இனி பாட்டு எழுத மாட்டேன் என்று கவிஞர் சொல்லி விடுகிறார். அப்போது பஞ்சு அருணாசலத்தை எழுத வைக்கிறார் ...
ஜெயம் ரவி இப்படி பண்ணுவானு நினைக்கல.. என்னை நானே அடிச்சுக்கிட்டேன்.. புலம்பும் தந்தை
தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. ஜெயம் என்ற படத்தின் மூலம் தன்னுடைய அண்ணன் மோகன் ராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டவர். அதிலிருந்து தன்னுடைய பெயரை ஜெயம் ரவி ...
ஒரே ஒரு பாட்டு.. உயிரை கொடுத்து ஆடிய அஜித்.. குட் பேட் அக்லி குறித்து கல்யாண் மாஸ்டர் பேட்டி
விஜய் மாதிரி டான்ஸில் பட்டையை கிளப்பா விட்டாலும் தன்னுடைய ஒரு பாடலில் ஐகானிக் ஸ்டெப் மூலமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அஜித். ஆலுமா டோலுமா படத்தில் ஒரு கையை மேலே தூக்கி விரலை ...
எனக்கு சரியான எதிரின்னா இளையராஜாதான்… வைரமுத்துவே சொன்னாராமே!
வைரமுத்துவின் உதவியாளராக இருந்தவர் நடிகர் மாரிமுத்து. இவர் சிறந்த குணச்சித்திர நடிகர், இயக்குனரும் கூட . இவர் பிரபல சன்டிவி சீரியல் எதிர்நீச்சலில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இவர் பிரபல ...
துக்கடா கேரக்டருக்கும் ராசி வேணுமா? அஜித் படத்தில் இருந்து தூக்கப்பட்ட விக்ரம்
இன்று தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் விக்ரம். விஜய், அஜித் இவர்களையும் தாண்டி நடிப்பில் தனி பாணியை உருவாக்கினாலும் அவர்களைப் போல் பாக்ஸ் ஆபிஸில் விக்ரமின் படங்கள் ...
ரஹ்மான் குடும்பத்திற்கு வேண்டுகோள் வைத்த மனைவி.. இந்த நிலைமையிலும் இப்படி ஒரு அறிக்கையா?
இன்று காலை வெளியான செய்தியால் திரையுலகமே பரபரப்பில் இருந்தது. ஏஆர் ரஹ்மானுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுவரை அவரை பற்றி எந்தவொரு சர்ச்சையோ ...
சிம்பு குறித்து அப்படி சொன்ன ரஜினி … திகைத்த டிராகன் இயக்குனர்!
ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்தப் படம் மே 1ல் வெளியாவதாகத் தெரிகிறது. தொடர்ந்து இப்போது ஜெய்லர் 2 ...
உனக்கெல்லாம் இசையைப் பத்தி என்ன தெரியும்? பார்த்திபனை டீஸ் பண்ணிய இளையராஜா
இசைஞானி இளையராஜாவுக்கு விகடன் விருதுகள் சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கப்பட்டது. அப்போது பார்த்திபன் இளையராஜாவைப் பற்றி இப்படிப் பேசினார். ‘போதைத் தடுப்புச் சட்டத்துல கைது செய்யணும்னா முதல்ல கைது செய்ய வேண்டிய ...
கைப்புள்ள கேரக்டர் உருவானது எப்படி? சுந்தர்.சி., வடிவேலு கொடுத்த ‘குபீர்’ தகவல்
வைகைப் புயல் வடிவேலுன்னு சொன்னாலே சில கேரக்டர்கள்தான் நம் நினைவுக்கு வரும். அதுல மறக்க முடியாத கேரக்டர் கைப்புள்ள. இது வின்னர் படத்தில் வரும். ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பாப்புலர் ஆன கேரக்டர். ...
ஹாட்ரிக் வெற்றியை கொடுக்க வரும் கூட்டணி.. ராட்சசன், முண்டாசுப்பட்டி வரிசையில் அடுத்த பட டைட்டில்
முண்டாசுப்பட்டி, ராட்சசன் போன்ற படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் விஷ்ணு விஷால், ராம்குமார் மற்றுமொரு படத்தில் இணைந்துள்ளனர். அந்த படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் இன்று வெளியாகி உள்ளது. விஷ்ணு விஷால் நடிப்பில் ...




