lawrence kaithi – 2

  • சூர்யாவின் படைத்தளபதியாக லாரன்ஸ்!.. என்ன புதுசா இருக்கா?.. லோகேஷின் புது ஆட்டம்!..

    சூர்யாவின் படைத்தளபதியாக லாரன்ஸ்!.. என்ன புதுசா இருக்கா?.. லோகேஷின் புது ஆட்டம்!..

    இளம் இயக்குனர்களுக்கு மத்தியில் சைலண்டாக வந்து இன்று தமிழ் சினிமாவே பிரமித்து பார்க்க கூடிய வகையில் தன் படங்களின் மூலம் சாதித்துக் காட்டியவர் இயக்குனர் ரோலக்ஸ். எடுத்தது நான்கு படங்கள் ஆனாலும் ஒரு யுனிவெர்ஸையே உருவாக்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியிருக்கிறார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் எடுத்த படங்கள் எல்லாம் முன்னனி நடிகர்களை வைத்து தன் சாமர்த்தியத்தை நிருபித்திருக்கிறார். அடுத்ததாக விஜயின் நடிப்பில் தளபதி – 67 படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் கமலை…

    read more