ஆடியோ லாஞ்ச் போனா என்ன!.. ரசிகர்களை சந்திக்க வரும் விஜய்!.. பெரிய சம்பவத்துக்கு ரெடியாகும் தளபதி…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். பின் காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் மூலம்