leo

லியோ செகண்ட் சிங்கிள் வெளியாகுமா?!.. எல்லாமே அவர் கையில்தான் இருக்காம்!.. பரபர அப்டேட்…

விஜய் ரசிகர்கள் எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தபின்