level cross
-
சீக்கிரம் டெலிவரி ஆகிடும் போலத் தெரியுதே!.. அமலா பால் வயிறு எப்படி பெருசாகிடுச்சு பாருங்க!..
நடிகை அமலாபால் இரண்டாவதாக ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வரும் நிலையில், திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தற்போது 8 மாத கர்ப்பிணியாக அமலாபால் உள்ள நிலையில் அவர் நிறைமாத வயிறுடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலாபால். மலையாள நடிகையான இவர் தமிழ் மொழியில் நடித்து வெளியான மைனா திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறிய நிலையில்,…
-
த்ரிஷ்யம் இயக்குனர் படத்தில் அமலா பால்!.. ஆடு ஜீவிதம் படத்துக்கு அடுத்து இன்னொரு ஜாக்பாட்டா?..
நடிகை அமலாபால் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக உள்ள நிலையில் மலையாளத்தில் அவர் நடித்த படங்கள் இந்த ஆண்டு வரிசையாக வெளியாகி வருகின்றன. பிருத்திவிராஜ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஆடுஜீவிதம் திரைப்படம் அமலாபாலுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. கேரளாவை சேர்ந்த அமலாபால் தமிழில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் சர்ச்சையை கிளப்பியதே தவிர ஓடவில்லை. இதையும் படிங்க: வைரமுத்துவுடன்…


