தமிழில் நடிகர்களே இல்லையா?!.. அட்லி, நெல்சன், லோகேஷ் ராஜமவுலி பாத்து கத்துக்கணும்!..
சமீபகாலமாகவே தமிழில் பீக்கில் இருக்கும் இளம் இயக்குனர்கள் தெலுங்கு நடிகர்களை வைத்து படமெடுக்க ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழில் விஜயை வைத்து 3 திரைப்படங்களை இயக்கியுள்ள அட்லி பாலிவுட்டுக்கு