அவர ரொம்ப பிடிச்சிருக்கு.. சந்தோஷமா இருக்கேன்!. நடிகருடன் காதலில் விழுந்த தமன்னா?…
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகம் நடித்தவர் தமன்னா. தமிழில் ‘கல்லூரி’ படத்தில் அறிமுகமாகி பல படங்களிலும் நடித்தார். தமிழில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி,