vaali

நான் எழுதின பாட்ட கண்ணதாசன்னு நினைச்சார் எம்.ஜி.ஆர்!. வாலி சொன்ன சீக்ரெட்!..

தமிழ் திரையுலகில் கண்ணதாசன் தனது பாடல் வரிகளால் கோலோச்சிக்கொண்டிருந்த நேரத்திலேயே அவருக்கு போட்டியாக பல பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கவிஞராகவும் இவர் மாறியிருந்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆரின்...

|
Published On: August 30, 2023