இவ்ளோ அழக இங்க யாரும் பாத்ததில்லை! …மாநாடு பட ஹீரோயினின் க்யூட் போஸ்…
சில தெலுங்கு படங்களில் நடித்தவர் கல்யாணி பிரியதர்ஷன். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இப்படத்தில் அறிமுகமனார். புத்தம் புது காலை என்கிற படத்திலும் நடித்தார். மலையாளத்தில் 5...
