சாரே இது கொல மாஸ்!.. ஏகே 62-வில் இணையும் முக்கிய பிரபலங்கள்!.. யார் யார் தெரியுமா?..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் அஜித்குமார். இவர் கடைசியாக இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான ”துணிவு” திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மாபெரும் வெற்றி