ஒரு பாட்டுக்காக இப்படி உயிரையே பணயம் வைக்குறதா?? கொழுந்துவிட்டு எரிந்த தீயில் இருந்து உடல் கருகி வெளிவந்த ஸ்ரீகாந்த்…
2003 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த், த்ரிஷா, ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “மனசெல்லாம்”. இத்திரைப்படத்தை சந்தோஷ் என்பவர் இயக்கியிருந்தார். இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள்