கார்த்திக் நடிப்பில் சோடை போன படங்கள்

நவரச நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கார்த்திக் தமிழ் சினிமாவில் ஒரு மறக்கமுடியாத நடிகர். இவர் பேசும் ஸ்பீடு டயலாக்குகள் புரிவதற்கு சற்று சிரமம். ஏனென்றால் எந்நேரமும் வாயில் வெற்றிலையைப் போட்டு குதப்பியபடி...

|
Published On: February 10, 2022