manjal veeran

என்ன நட்டுக்கிட்டு நிக்குமா?..தொகுப்பாளரிடம் கலாய் வாங்கிய இயக்குனர்!. இது என்னடா சின்ன தலக்கி வந்த கொடுமை..

தற்சமயம் அதிக பிரபலங்களை உருவாக்குவதில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது. முன்பெல்லாம் நடிப்பதற்கு நடிகர் நடிகைகளை நடிப்பை வைத்து தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்களைதான் சினிமாவில் தேர்ந்தெடுக்கிறார்கள். ...

|