நான்தான் சூப்பர்ஸ்டார்!. ரஜினி படத்தில் சீன் போட்ட விஜயசாந்தி!.. அடக்கிய இயக்குனர்!…
Vijayashanthi: தெலுங்கில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் விஜயசாந்தி. ஒரு ஆல்பத்தில் அவரின் புகைப்படத்தை பார்த்துவிட்டு கல்லுக்குள் ஈரம் படத்தில் அவரை நடிக்க வைத்தார் பாரதிராஜா.