நாங்களும் இந்தியாவுலதான் இருக்கோம்!.. மார்லன் பிராண்டோவையே மடக்கிய நடிகர் திலகம்!…
நடிகர் திலகம் நடிப்பில் மட்டுமல்ல. தேசப்பற்றும் கொண்டவர். தேசப்பற்று மிக்க மனிதராக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கப்பலோட்டிய தமிழன் வ.ஊ.சிதம்பரனார் வேஷத்தில் ஒரு முழுபடத்திலும் நடித்தார். வெள்ளையர்களை