vijay sethupathi

மனுசனுக்கு மச்சம்யா!.. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பாலிவுட் குயின்……

தமிழில் பல படங்களில் நடித்து வருபவர் விஜய் சேதுபதி. தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வந்தார்.தற்போது பாலிவுட்டிலும் நடிக்கவுள்ளார். அதுவும் அவருக்கு ஜோடியாக