பாத்தவுடனே ஜூமிங்தான்!.. டிரான்ஸ்பரெண்ட் உடையில் சூடேத்தும் தளபதி 68 பட நடிகை..
நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருபவர் மீனாக்ஷி சவுத்ரி. இவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். சண்டிகரில் பள்ளிப்படிப்பை முடித்தார். இவர் ஒரு சிறந்த நீச்சல் விராங்கணையும் கூட. மாநில அளவில் விருதுகளை...
