அட்லீயோட அடுத்த பட டிஸ்கஷன்!.. எந்த ஹீரோ கூட நடத்துறாரு பாருங்க!.. செம வைரலாகுது!..

இயக்குநர் அட்லீ இந்திய சினிமாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கக் கூடிய மோஸ்ட் வான்டட் இயக்குநராக மாறியுள்ளார். கடந்த ஆண்டு அவர் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான்