Meiyazhagan
-
தமிழில் ஃபிளாப் ஆகி தெலுங்கில் ஹிட் அடித்த 3 தமிழ் படங்கள்!.. முதலிடத்தில் குபேரா!…
80களில் நிறைய தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழில் வெளியானது. குறிப்பாக சிரஞ்சீவியின் படங்களுக்கு இங்கே நல்ல வரவேற்பை இருந்தது. அதேபோல், விஜயசாந்தியின் படங்களும் இங்கே சூப்பர் ஹிட் அடித்தது. மேலும், வெங்கடேஷ், டாக்டர் ராஜசேகர், பாலகிருஷ்ணா ஆகியோரின் படங்களும் தமிழ்நாட்டில் தொடர்ந்து வெளியாகி வந்தது. கமலின் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து போன்ற படங்கள் தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழில் டப் செய்து வெளியிட்டார்கள். ரஜினியும் நிறைய தமிழ் ரீமேக் படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் தமிழில்…
-
மெய்யழகன் இயக்குநருக்கு கிடைத்த மெகா பரிசு!.. சூர்யாவின் தங்க மனசு!.. கார்த்தி பார்த்த தரமான வேலை!..
96 மற்றும் மெய்யழகன் படங்களை இயக்கி கத்தியின்றி ரத்தமின்றி நல்ல கதைகளை முன்னணி நடிகர்களை வைத்து கொடுத்து ஒட்டுமொத்த மக்களின் மனங்களிலும் இடம் பிடிக்க முடியும் என நிரூபித்துக் காட்டியவர் தான் பிரேம் குமார். சூர்யாவின் 2டி தயாரிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மெய்யழகன் திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய லாபத்தைக் கொடுக்கவில்லை. ஆனால், ஏகப்பட்ட மக்களின் மனங்களை அந்த படம்…
-
டேய் யாருடா நீ?… ஒரு செம ஹிஸ்டாரிக்கல் ஸ்டோரி!.. மரண வெயிட்டிங்கில் கார்த்தி!…
நடிகர் கார்த்தி ஒரு வரலாற்று கதையில் நடிக்கவிருக்கிறார்.
-
ஓடிடி ரிலீஸில் வாழையை வச்சி செய்த ரசிகர்கள்!. மெய்யழகனுக்கும் அதே அடிதானா?!.. காத்திருப்போம்!..
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள மெய்யழகன் படம் விரைவில் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
-
மெய்யழகன் நல்ல படம்தான்!. ஆனால் காசு வந்துச்சா?!.. சூர்யா பதில் இதுதான்!…
பெரும்பாலான நடிகர்கள் தங்களின் படங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பாதுகாப்பாக கமர்ஷியல் படங்களில் மட்டும் நடிப்பார்கள். அதாவது காதல், செண்டிமெண்ட், அழகான கதாநாயகி, அவருடன் 4 டூயட். வில்லன், ஆக்சன், காமெடி என எல்லாம் தனது படத்தில் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஏனெனில், வெற்றி பெறுவதற்கு இதுதான் சுலபமான வழி என்பதில் தெளிவாக இருப்பார்கள். சில நடிகர்கள் நல்ல கதையம்சம் கொண்ட, பேசப்படும் கதைகளில் நடிப்பார்கள். சில நடிகர்கள் கமர்ஷியல் சினிமா ஒருபக்கம், நடிப்புக்கு…
-
தளபதி படத்தை கலாய்க்க போய் வாங்கி கட்டிக்கொள்ளும் கார்த்தி… தேவையா இதெல்லாம்?
Karthi: தமிழ் சினிமாவில் வெற்றிபடம் மூலம் உள்ளே வந்தவர் நடிகர் கார்த்தி. ஆனால் சமீபகாலமாக பிளாப் படங்களை கொடுத்து வரும் கார்த்தியின் பேச்சால் ரசிகர்களிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டு இருக்கிறார். பருத்திவீரன் என்னும் வெற்றி படத்தில் நடித்த தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கார்த்தி சிவகுமார். ஆரம்ப காலங்களில் வெற்றி படங்களை கொடுத்து வந்த கார்த்தி தற்போது மிகப் பெரிய பிளாப் ஸ்டார் ஆக தான் இருக்கிறார். அதிலும் அவரின் ஜப்பான் திரைப்பட நிகழ்ச்சியில் நடந்த விஷயம் கோலிவுட்டில்…
-
விருதுக்காக மெனக்கிடும் ‘மெய்யழகன்’ படம்! என்னெல்லாம் பண்றாங்க பாருங்க..
Meiyazhagan Movie: 96 படத்தை எடுத்த பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் மெய்யழகன். இந்த படத்தின் டைட்டில் வெளியானதும் அனைவருமே படத்தின் தலைப்பை பெரிய அளவில் பாராட்டினர். இவ்வளவு அழகான தமிழில் இப்படி ஒரு பெயரா என ஆச்சரியப்பட்டனர். இந்த படம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீசாக இருக்கின்றது. படத்தை 2d நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. கார்த்தியுடன் இணைந்து அரவிந்த்சாமி முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ஸ்ரீ திவ்யா ஹீரோயினாக நடித்திருக்கிறார். இதையும்…
-
அண்ணன் என்ன வாடிவாசல் பண்றது!.. நான் பண்றேன் பாருங்க!.. கார்த்தியின் தில்லை பார்த்தீங்களா!..
ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்படும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக இன்னமும் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இந்நிலையில், நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது வெளியான மெய்யழகன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரில் மாட்டுடன் காத்து நிற்கும் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது. இதையும் படிங்க: இங்கிலீஸுக்கு எதிரினா அதுக்காக இப்படியா? சீமான் சூட்டிங்கின் போது பேசும் அந்த ஒரு தமிழ் வார்த்தை மேலும் அந்த போஸ்டரை கார்த்தியின் அண்ணன் சூர்யாவே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.…



