12 நாளில் எடுத்து சூப்பர் ஹிட் அடித்த எம்.ஜி.ஆர் படம்!.. அட அந்த படமா?!…
50,60 களில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஆளுமையாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். சிறு வயது முதலே நாடகங்களில் நடித்து பின்னர் சினிமாவில் நுழைந்தார். சில வருடங்கள் சின்ன சின்ன வேடங்களில் நடித்துவிட்டு ஒரு...
