தமிழ் திரையுலகில் கண்ணதாசனுக்கு போட்டியாக வந்து பாடல்களை எழுதி ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் வாலி. ரங்கராஜ் என்கிற தனது பெயரை சினிமாவுக்காக வாலி என வைத்துக்கொண்டார். என் எதிரே…