MGR
எம்.ஜி.ஆர் மூக்கை சொரிந்ததால் மரத்தை வெட்டிய படக்குழுவினர்… என்னய்யா சொல்றீங்க??
மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்று போற்றப்படும் எம்.ஜி.ஆர், நடிக்க வந்த புதிதில் பல சிக்கல்களையும், அவமானங்களையும் சந்தித்து வந்தவர். அதை விட கொடுமை என்னவென்றால் வறுமை பஞ்சமே இல்லாமல் அவரை சூழ்ந்துகொண்டிருந்தது. ...
எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்து நடிக்காதது ஏன்?? “கூண்டுக்கிளி” திரைப்படத்தில் அப்படி என்ன நடந்தது??
எம்.ஜி.ஆரும் சிவாஜியும் ஒருவருக்கொருவர் மிகுந்த அன்போடு பழகி வந்திருந்தாலும் அவர்களது திரைப்படங்கள் வணிக ரீதியாக போட்டி போட்டன என்பது மட்டும் நிதர்சனம். ரஜினி-கமல், விஜய்-அஜித் போலவே அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர்-சிவாஜி திரைப்படங்கள் வணிக ...
பெண் இயக்குனரின் மனதை காயப்படுத்திய எம்.ஜி.ஆர்… என்ன இருந்தாலும் இப்படியா பண்றது??
“நலம் நலமறிய ஆவல்”, “விலாங்கு மீன்”, “விலங்கு”, “பாசம் ஒரு வேஷம்”, “பவர் ஆஃப் உமன்” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஜெயதேவி. இவர் 1970களில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ...
எம்.ஜி.ஆர் படத்தில் வசனம் எழுத மறுத்த கலைஞர்… கொள்கைல புலியா இருந்திருக்காரே!!
1954 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், பானுமதி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “மலைக்கள்ளன்”. இத்திரைப்படத்தை ஸ்ரீராமுலு நாயுடு இயக்கியிருந்தார். கலைஞர் மு. கருணாநிதி இத்திரைப்படத்திற்கு வசனம் எழுத, நாமக்கல் கவிஞர் இத்திரைப்படத்திற்கான கதையை ...
“எம்.ஜி.ஆர்தான் இதில் நடிக்கனும்”… இயக்குனருக்கு ஆர்டர் போட்ட கலைஞர்… அப்படி என்ன நடந்துருக்கும்??
1950 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், மாதுரி தேவி, நம்பியார் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “மந்திரி குமாரி”. இத்திரைப்படத்தை எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்கு கதை எழுதியவர் கலைஞர் மு.கருணாநிதி. இத்திரைப்படத்தின் ...
எம்.ஜி.ஆரின் காதலுக்கு முட்டுக்கட்டையாக இருந்த ரமேஷ் கண்ணாவின் தந்தை… என்னப்பா சொல்றீங்க??
எம்.ஜி.ஆரும் வி.என்.ஜானகியும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் என்ற செய்தியை பலரும் அறிந்திருப்பார்கள். இந்த நிலையில் அவர்கள் இருவருக்குள்ளும் எப்போது காதல் மலர்ந்தது என்பதை குறித்தும் அவர்கள் காதலுக்கு தடையாக இருந்த நடிகர் ரமேஷ் ...
ஷூட்டிங்கிற்கு லேட்டாக வந்த எம்.ஜி.ஆர்… உதவியாளரை பளார் என்று அறைந்த தயாரிப்பாளர்… அடப்பாவமே!!
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும் சாண்ட்டோ சின்னப்பா தேவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். சாண்டோ சின்னப்பா தேவர் எம்.ஜி.ஆரை வைத்து கிட்டத்தட்ட 16க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். ...
எம்.ஜி.ஆருக்கு பாடல் எழுத திணறிய வாலி.. அம்சமா வரி சொன்ன கருணாநிதி.. இது செம மேட்டரு!..
பொன்மன செம்மல் எம்.ஜி.ஆரும், கலைஞர் கருணாநிதியும் அரசியலில்தான் எதிரிகளாக இருந்தனர். ஆனால், திரையுலகில் இருவரும் வளரும்போது நல்ல நண்பர்களாகவே இருந்துள்ளனர். எம்.ஜி.ஆர் நடித்த படங்களுக்கு அசத்தலான வசனங்களை கருணாநிதி எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர் நடிகராகவும், ...
ஹாலிவுட் படத்த சுட்டு எடுத்த ‘அன்பே வா’… இப்பவும் அந்த படம் ஒரு கிளாசிக்…
எம்.ஜி.ஆர் என்றாலே சரித்திர படம் அல்லது சண்டை படங்களில் மட்டுமே நடிப்பார் என பலரும் நினைக்கிறார்கள். அதில் உண்மையில்லை. அவர் மனதை உருக்கும் செண்டிமெண்ட் படங்களில் நடித்துள்ளார். தாயின் மடியில் படம் பார்த்தால் ...
“துப்பாக்கியால சுட்டு யாருமே சாகல… லைசன்ஸ் ஒன்னுதான் குறைச்சலா??”… ரணகளத்துலயும் கூலா பதில் சொன்ன நடிகவேள்…
தமிழின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்த எம்.ஆர்.ராதா, 1967 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி தயாரிப்பாளர் வாசு என்பவருடன், தான் தயாரிக்க இருக்கும் திரைப்படத்தை குறித்து பேசுவதற்காக எம்.ஜி.ஆரின் வீட்டிற்குச் ...














