MKStalin

  • ரொம்ப டச்சிங்கா இருந்தது… கண்ணு கலங்கிடுச்சு… அமரன் படம் குறித்து மு.க ஸ்டாலின் விமர்சனம்..!

    அமரன் திரைப்படத்தை பார்த்த பிறகு முதல்வர் மு க ஸ்டாலின் கமலஹாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார்.

    read more

  • வாரிசு அரசியல்: விஜய் புலியா, பூனையா? சரமாரியாகக் கேள்வி கேட்கும் பிரபலம்…

    தளபதி விஜய் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தினார். லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்தனர். அந்த மாநாட்டில் பேசிய விஜய் திமுக தான் எதிரின்னு வெட்ட வெளிச்சம்போட்டுக் காட்டினார். திராவிட மாடல் என்ற பெயரில் பெரியார், அண்ணா புகைப்படங்களை வைத்துக் கொண்டு தமிழகத்தை சுரண்டும் குடும்ப சுயநல அரசியல் செய்பவர்கள் தான் எதிரின்னு சொன்னார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். விஜய் கட்சி குறித்து ஸ்டாலின் மறைமுகமாகப் பேசியுள்ளார். அதாவது புதிது புதிதாக கட்சித்…

    read more

  • தயாராகிறது கலைஞர் மு.கருணாநிதியின் பயோபிக்… டைரக்டர் யார்ன்னு தெரிஞ்சா ஷாக் அகிடுவீங்க!!

    தயாராகிறது கலைஞர் மு.கருணாநிதியின் பயோபிக்… டைரக்டர் யார்ன்னு தெரிஞ்சா ஷாக் அகிடுவீங்க!!

    தமிழக அரசியலின் திராவிட இயக்க பாரம்பரியத்தில் ஒரு முக்கிய இடத்தை பிடித்தவர் கலைஞர்.மு.கருணாநிதி. பகுத்தறிவு சிந்தனையின் முன்னோடிகளான பெரியார், அண்ணா ஆகியோரின் வழியில் தெற்கில் இருந்து உதித்த சூரியனாய் திகழ்ந்தவர் கலைஞர். “கத்தியை விட பேனா முனை கூர்மையானது” என்ற பழமொழிக்கு உதாரணமாய் வாழ்ந்தவர் இவர். அந்தளவுக்கு தனது எழுத்தாற்றலால் பலரின் வாழ்க்கையில் விடியலாக திகழ்ந்தவர். கலைஞர் மு.கருணாநிதி தனது சிந்தனைகளை திரைப்பட வசனங்களின் மூலம் மக்களுக்குப் பரப்பினார். கலைஞரின் சிந்தனை தெறிக்கும் வசனங்கள் நிறைந்த “பராசக்தி”…

    read more

  • தயாராகிறது மு.க. ஸ்டாலினின் பயோபிக்… யார் நடிக்கிறாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!!

    தயாராகிறது மு.க. ஸ்டாலினின் பயோபிக்… யார் நடிக்கிறாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!!

    தமிழகத்தின் தற்போதைய முதல்வராக திகழ்ந்து வரும் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கலைஞரின் மகன் என்பதை நாம் அனைவரும் அறிவோம். கலைஞரின் மகன் என்ற காரணத்தினால்தான் அவரை திமுகவினர் தலைவராக ஏற்றுக்கொண்டனர் என அவரது எதிரிகள் வசைப்பாடினாலும், போராட்டாங்களையே தனது வாழ்க்கையாக அமைத்துக்கொண்டவர் மு.க.ஸ்டாலின். 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார் ஸ்டாலின். அப்போது அவரது வயது வெறும் பதினான்குதான். அந்த இளம் வயதிலேயே திமுகவின் இளைஞர் பாசறையை தொடங்கினார் ஸ்டாலின்.…

    read more