இந்த படத்தை எடுத்ததுக்கு ரொம்ப ஃபீல் பண்ணேன் – ஓப்பனாக பேசிய மிஷ்கின்… அடப்பாவமே!..
தமிழ் சினிமாவின் தனித்துவ இயக்குனராக திகழும் மிஷ்கின், “சித்திரம் பேசுதடி” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலேயே வித்தியாசமான கதையம்சத்துடன் பார்வையாளர்களை அசரவைத்தார்