ramanathan

திருமணத்தில் வித்தியாசமான நிபந்தனை போட்ட பிரபல இசையமைப்பாளர்!. விழுந்து விழுந்து சிரித்த சம்பவம்..

தமிழ் சினிமாவில் தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா,எம்ஜிஆர்,சிவாஜி போன்ற பெரிய ஜாம்பவான்களின் படங்களுக்கு இசையமைத்து இசையில் கொடிகட்டி பறந்தவர் தான் ஜி. ராமநாதன். தன் அண்ணன் நடத்திய கச்சேரிகளில்