Siragadikka Aasai Promo Muthu Meena

சிறகடிக்க ஆசை: சீதாவின் தாலியை திருடிச் சென்ற பெண்…கையும் களவுமாக பிடித்த மீனா… ஆனால்?

விஜய் டிவியின் முன்னணி சீரியலான சிறகடிக்க ஆசை நாளுக்கு நாள் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான புரமோ மற்றும் எபிசோடு