mysaa

என் மகளை கொல்ல முடியாமல் சாவே செத்துபோச்சு… ரஷ்மிகாவின் மைசா படத்தின் டீசர் வெளியீடு

நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘மைசா படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல...

|
Published On: December 24, 2025