செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்.. ‘நானே வருவேன்’ அசத்தல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..
தனுஷை பொறுத்தவரை அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த புதுப்பேட்டை, காதல் கொண்டேன் ஆகிய 2 படங்களின் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கிறது. அடுத்து இருவரும் இணைந்து ஆயிரத்தில்