சொதப்பிய மணிரத்னம்.. 5 இயக்குனர்கள் வேலை பார்த்த நாயகன்!. வெளிவராத தகவல்!..
Nayagan: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1987ம் வருடம் வெளியான திரைப்படம் நாயகன். தமிழ் சினிமாவில் முக்கிய படமாக எப்போதும் நாயகன் இருக்கிறது. அப்படி ஒரு கிளாசிக் படமாக நாயகனை உருவாக்கி இருந்தார்கள்....
