nayanthara beyond the fairytale

  • ஓவர் கிரிஞ்சு… ஒரு மண்ணும் இல்ல… நயன்தாரா திருமண டாக்குமெண்ட்ரி.. Honest review இதோ!..

    ஓவர் கிரிஞ்சு… ஒரு மண்ணும் இல்ல… நயன்தாரா திருமண டாக்குமெண்ட்ரி.. Honest review இதோ!..

    Nayanthara: நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரின் திருமண டாக்குமெண்ட்ரியான நயன்தாரா பியாண்ட் தி ஃபேரிடேல் நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான நயன்தாரா எப்போதுமே பிசினஸில் குறியாக இருப்பவர். அந்த வகையில் தன்னுடைய திருமணத்தை வகையாக காசு பார்க்க எண்ணி பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸில் விற்பனை செய்தார். இவர்களது திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் இன்னும் அந்த வீடியோ இணையத்தில் வெளியாகாமல் இருந்து வந்தது. இதையும் படிங்க: பிக்பாஸ்…

    read more