‘நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்ல எனக்கு’! நயனை மனசார வாழ்த்திய அந்தணன்.. ஏன்னு தெரியுமா?
நயன்தாரா: தென்னிந்தியா சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் நேற்று ஒரு ஆங்கில ஊடகத்திற்கு கொடுத்த பேட்டி சமூக வலைதளங்களில்





