விஜய் நடித்தால் நான் நடிக்க மாட்டேன்.!அடம் பிடித்த அஜித்.! பகீர் பின்னணி.!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னனி கதாநாயகியாக வலம் வந்த நாயகிகளில் ஒருவர் தேவயானி. இவரது கணவர் ராஜகுமாரன். இவர் ஒரு இயக்குனர். நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் , காதலுடன்...
