rajini_main_cine

ரஜினிக்கு மகனாக நடிக்கப் போவது யார் தெரியுமா?… நெல்சனின் ட்விஸ்ட் ரிலீஸ்…

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த படம் ஓரளவுக்கு வெற்றி கண்டது. அதன் பின் ரஜினியின் அடுத்தபடமான தலைவர் 169 படத்தின் அதிகாரபூரவ தகவல் அண்மையில் வெளியானது.