சுஹாசினி ஹீரோயினான கதை தெரியுமா… நெஞ்சத்தைக் கிள்ளாதே ரகசியம்!
இயக்குநர் மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தைக் கிள்ளாதே படம்தான் நடிகையாக சுஹாசினி அறிமுகமான படம். ஆனால், நடிகையாக வேண்டும் என்று எப்போதுமே ஆசைப்படாத சுஹாசினி ஹீரோயினானது நிச்சயம் ஒரு விபத்து என்றுதான் சொல்ல வேண்டும்…...
