வேற மூடுல இருக்கேன்!.. வெறும் லுங்கியில் வெறியேத்தும் ஜெய் பட நாயகி!..
பிரபல செய்தி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் திவ்யா துரைச்சாமி. அவரின் தமிழ் உச்சரிப்புக்கு ரசிகர்கள் அனைவரும் சொக்கி போய் இருந்தனர். பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்திருக்கிறார். பிறகு என்ன நினைத்தாரோ...
